பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் Infinix மொபைல்களுக்கு தள்ளுபடி

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் Infinix மொபைலின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் டே விற்பனையில் அக்டோபர் 16ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 20  வரை நடைபெறுகின்றது. இந்த விற்பனையில் பல்வேறு முன்னணி மொபைல் நிறுவனங்கள் ஸ்மார்ட்போன்களுக்கு பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்து வருகின்றார்கள்.

அந்த வரிசையில் Infinix நிறுவனமும் தங்களுடைய மொபைல் போன்களுக்கு தள்ளுபடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார்கள்.

எந்தெந்த Infinix மொபைல் மாடல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி என்பதைப் பற்றி பார்க்கலாம்.