Vivo Y30 ஸ்மார்ட்போனுக்கு விலை குறைப்பு !

பட்ஜெட் விலையில் கிடைக்கும் விவோ Y30 மொபைலின் விலை திடீரென குறைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் இந்த மொபைலை ரூ.14990 க்கு அறிமுகம் செய்து இருந்தார்கள். தற்போது விவோ நிறுவனம் இந்த மொபைலின் விலையை திடீரென ரூ. 1000 குறைத்து இருக்கிறது. விலை குறைப்பின் படி விவோ வை30 ஸ்மார்ட்போன் தற்சமயம் ரூ. 13,990 விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

விவோ நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் விவோ Y30 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்து இருந்தார்கள். இந்த மொபைல் 4 ஜிபி ரேம், 128 ஜிபி என ஒற்றை வேரியண்ட்டில் கிடைக்கிறது.

விவோ Y30  சிறப்பம்சங்கள்:

  • 6.47-inch HD+ iView display
  • Dual SIM (nano+nano) dual-standby (4G+4G)
  • 13MP+8MP+2MP+2MP rear camera
  • 8MP front camera
  • Funtouch OS 10 (Based on Android v10) operating system
  • MediaTek Helio P35 octa core processor
  • 5000mAH lithium-ion battery

விவோ Y30 விலை :

RAM Internal MemoryPriceBuy
4GB128 GBRs. 13,990amazon