Amazon Great Indian Festival sale 2020: தள்ளுபடி விலையில் ரெட்மி மொபைல்கள்

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2020 விற்பனையில் வங்கிகள் கொடுக்கும் கேஷ்பேக் சலுகை மூலமாக ரெட்மி மொபைல்கள் எவ்வளவு குறைவான விலைக்கு வாங்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்.

அமேசான் கிரேட் இந்தியன் ஃபெஸ்டிவல் 2020 விற்பனை அக்டோபர் 17ஆம் தேதி முதல் நடைபெற்று வருகின்றது. இந்த விற்பனையில் ரெட்மி மொபைல்களுக்கு அதிக அளவில் தள்ளுபடியை அறிவித்துள்ளார்கள்.

இந்த விற்பனையில் குறிப்பிட்ட வங்கிகள் மூலம் பொருட்களை வாங்கினால் அதிக அளவில் கேஷ்பேக் சலுகைகளும் வழங்கப்பட்டுள்ளது. இதன்மூலமாக ரெட்மி மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்கள் மிகக் குறைவான விலையில்   ரெட்மி ஸ்மார்ட்போன்களை வாங்கிக் கொள்ளலாம்.

SmartphonesModelMRPDiscount Price
Redmi 9A2GB + 32GB
3GB + 32GB
Rs. 8,499
Rs. 9,499
Rs. 6,799
Rs. 7,499
Buy
Redmi 8A Dual2GB + 32GB
3GB + 32GB
3GB + 64GB
Rs. 8,499
Rs. 8,999
Rs. 9,999
Rs. 7,299
Rs. 7,999
Rs. 8,499
Buy
Redmi 94GB + 64GB
4GB + 128GB
Rs. 10,999
Rs. 11,999
Rs. 9,299
Rs. 8,999
Buy
Redmi 9 Prime4GB + 64GB
4GB + 128GB
Rs. 11,999
Rs. 13,999
Rs. 9,999
Rs. 10,999
Buy
Redmi Note 84GB + 64GB
4GB + 128GB
Rs. 12,999
Rs. 15,999
Rs. 11,499
Rs. 14,499
Buy
Redmi Note 94GB + 64GB
4GB + 128GB
6GB + 128GB
Rs. 14,999
Rs. 16,499
Rs. 18,999
Rs. 10,999
Rs. 12,499
Rs. 13,999
Buy
Redmi Note 9 Pro4GB + 64GB
4GB + 128GB
6GB + 128GB
Rs. 16,999
Rs. 17,999
Rs. 19,999
Rs. 12,999
Rs. 14,499
Rs. 15,999
Buy
Redmi Note 9 Pro Max4GB + 64GB
4GB + 128GB
8GB + 128GB
Rs. 18,999
Rs. 20,999
Rs. 22,999
Rs. 15,999
Rs. 17,999
Rs. 18,999
Buy

*Avail exciting Bank offers with Axis Bank & BOB cards on mi.com HDFC Bank cards on amazon.IN & SBI Bank Cards in Retail Stores!