Amazon Great Indian Festival sale: ரெட்மி மொபைல்களுக்கு அதிரடி சலுகை

Amazon Great Indian Festival வரும் அக்டோபர் 17-ம் தேதி தொடங்க உள்ளது. இந்த விற்பனையில் ரெட்மி மொபைல்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

பட்ஜெட் விலையில் ரெட்மி  நிறுவனம் தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட் போன்களை அறிமுகம்  செய்து வருகின்றார்கள். இந்நிலையில் வரும் அக்டோபர் 17ஆம் தேதி முதல் அமேசானில் “Great Indian Festival” விற்பனை நடைபெறுகிறது.


இந்த விற்பனையில் ரெட்மி ஸ்மார்ட்போன்களுக்கும் விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

எந்தெந்த ரெட்மி மொபைல்களுக்கு
Amazon Great Indian Festival-ல் எவ்வளவு தள்ளுபடி ?

விலைதற்போதைய விலைதள்ளுபடி
ரெட்மி நோட் 9ரூ.11,999ரூ.10,999ரூ. 1000Buy
ரெட்மி நோட் 9 ப்ரோரூ.13,999ரூ.12,999ரூ. 1000Buy
ரெட்மி நோட் 9 ப்ரோ மேக்ஸ்ரூ.16,999ரூ.15,999ரூ. 1000Buy
ரெட்மி நோட் 8ரூ.12,499ரூ.11,499ரூ. 1000Buy
எம்ஐ 10ரூ.49,999ரூ.44,999ரூ. 5000Buy