Flipkart Big Billion Days விற்பனையில் போக்கோ எக்ஸ் 2, போக்கோ எக்ஸ் 3, போக்கோ எம் 2 ப்ரோ மற்றும் போக்கோ எம் 2 மொபைல்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனை வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21 வரை நடைபெறுகின்றது. இந்த விற்பனையில் போக்கோ மொபைல்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
எந்தெந்த போக்கோ மொபைல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி ?
- POCO M2 ரூ.10,499 (ரூ. 500 தள்ளுபடி)
- POCO M2 Pro ரூ.12,999 (ரூ. 1000 தள்ளுபடி)
- POCO X2 ரூ.16,499 (ரூ. 1000 தள்ளுபடி)
- POCO X3 ரூ.16,999