Motorola மொபைல்களுக்கு அதிரடி சலுகை

பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையில் Motorola மொபைல்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.

பிளிப்கார்ட் பிக் பில்லியன் வருகிற அக்டோபர் 16-ஆம் தேதி துவங்குகிறது. இந்த விற்பனையில் பல்வேறு தள்ளுபடி சலுகைகளை பிளிப்கார்ட் வாடிக்கையாளர்களுக்கு கொடுக்கின்றது.


இந்நிலையில் மோட்டோரோலா நிறுவனமும் இந்த பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனையில் Motorola மொபைல்களுக்கு தள்ளுபடி சலுகையை அறிவித்து உள்ளார்கள்..

எந்தெந்த மோட்டரோலா மொபைல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி ?

  • Moto g9 ரூ. 9,999 (ரூ. 1500 தள்ளுபடி)
  • Moto e7 plus ரூ. 8999 (ரூ. 500 தள்ளுபடி)
  • Motorola one fusion+ ரூ. 15,999 (ரூ. 1500 தள்ளுபடி)
  • Motorola edge+ ரூ. 64,999 (ரூ. 10 ஆயிரம் தள்ளுபடி)