Flipkart Big Billion Days விற்பனையில் ரியல்மி 6, ரியல்மி 7, ரியல்மி 12, ரியல்மி 15 மற்றும் ரியல்மி 11 மொபைல்களுக்கு தள்ளுபடி அறிவிக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட் பிக் பில்லியன் விற்பனை வருகிற அக்டோபர் 16 ஆம் தேதி தொடங்கி அக்டோபர் 21 வரை நடைபெறுகின்றது. இந்த விற்பனையில் ரியல்மி நிறுவனம் பட்ஜெட்டில் அறிமுகம் செய்யப்பட்ட பல்வேறு ஸ்மார்ட்போன்களுக்குதள்ளுபடி கிடைக்கின்றது.
Flipkart Big Billion Days விற்பனையில் எந்தெந்த ரியல்மி மொபைல்களுக்கு எவ்வளவு தள்ளுபடி ?
விலை | தற்போதைய விலை | தள்ளுபடி | ||
Realme C11 | Rs. 7,499 | Rs. 6,499 | Rs. 1,000 | Buy |
Realme C12 | Rs. 8,999 | Rs. 7,999 | Rs. 1,000 | Buy |
Realme Narzo 20A | Rs. 9,499 | Rs. 8,999 | Rs. 500 | Buy |
Realme C15 | Rs. 9,999 | Rs. 8,499 | Rs. 1,500 | Buy |
Realme Narzo 20 | Rs. 11,499 | Rs. 10,999 | Rs. 500 | Buy |
Realme 7i | Rs. 11,999 | Rs. 11,999 | – | Buy |
Realme 6 | Rs. 14,999 | Rs. 13,499 | Rs. 1,500 | Buy |
Realme 7 | Rs. 14,999 | Rs. 14,999 | – | Buy |
Realme 7 Pro | Rs. 19,999 | Rs. 19,999 | – | Buy |
Realme X3 | Rs. 24,999 | Rs. 21,999 | Rs. 3,000 | Buy |
Realme X3 SuperZoom | Rs. 27,999 | Rs. 24,999 | Rs. 3,000 | Buy |
Realme X50 Pro 5G | Rs. 39,999 | Rs. 36,999 | Rs. 3,000 | Buy |