MI 10 series launch date in india | Xiaomi Mi 10/MI 10 Pro – Price in India, Full Specifications
Mi 10 சீரிஸ் சீனாவில் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இந்நிலையில் மார்ச் 10 அன்று Mi 10 மற்றும் Mi 10 Pro உலக அளவில் அறிமுகம் செய்ய ஷாவ்மி திட்டமிட்டு உள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போன்கள் கேமரா எடுப்பதற்கு மிக நன்றாக இருக்கும் என கூறலாம், DxOMark-ன் கேமரா தரவரிசையில் முதலிடத்தில் உள்ளது.
இதன் அறிமுக நிகழ்வை Twitter, YouTube மற்றும் Facebook கணக்குகளில் நேரடியாக ஒளிபரப்பு இரவு 07:30 மணி IST-க்கு தொடங்கும் என ஷாவ்மி தெரிவித்துள்ளார்கள்.
Mi 10 சீரிஸ் உலகளவில் அறிமுகம் செய்யப்படும் அன்றே இந்திய சந்தையிலும் அறிமுகம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் இந்த ஸ்மார்ட் போன்களின் விலை சற்று அதிகமாக இருக்கும் என தெரிகிறது. Mi 10 சீரிஸ் சீனாவில் அவற்றின் விலை நிர்ணயம் Mi 10-ன் அடிப்படை 8GB + 128GB வேரியண்டின் விலை CNY 3,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ..40,000)-ல் தொடங்குகிறது. Mi 10 Pro-வைப் பொறுத்தவரை, அடிப்படை 8 ஜிபி + 256 ஜிபி ஸ்டோரேஜின் விலை CNY 4,999 (இந்திய மதிப்பில் சுமார் ரூ.50,000)-ல் தொடங்குகிறது.
இதன் அடிப்படையில் பார்க்கும் போது இந்தியாவில் 40,000 ரூபாய்க்கும் மேல் இந்த ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்வார்கள் என எதிர்பார்க்கலாம்.
Xiaomi Mi 10 vs Xiaomi Mi 10 Pro
Mi 10 | Mi 10 Pro | |
Launch Date | Feb 13, 2020 (china) | Feb 13, 2020 (china) |
Display | 6.67-inch full-HD+ (1080 x 2340 pixels) curved AMOLED display with 90Hz refresh rate | 6.67-inch full-HD+ (1080 x 2340 pixels) curved AMOLED display with 90Hz refresh rate |
Weight | 208 g | 208 g |
Display Protection | Corning Gorilla Glass 5 | Corning Gorilla Glass 5 |
Build | Glass front (Gorilla Glass 5), glass back, aluminum frame | Glass front (Gorilla Glass 5), glass back, aluminum frame |
Colors | Ice Blue, Peach Gold, Titanium Silver | Pearl White, Starry blue |
SIM | Dual SIM | Dual SIM |
MEMORY Card slot | No | No |
Rear camera | 108 MP, f/1.7, (wide), 13 MP, f/2.4,(ultrawide), 2 MP, f/2.4, (macro), 2 MP, f/2.4, (depth) | 108-megapixel main camera + 20-megapixel wide-angle camera + 12-megapixel camera (portrait)+ 8-megapixel telephoto lens |
Video(Rear) | 4320p@30fps, 2160p@30/60fps, 1080p@30/60fps; gyro-EIS | 4320p@30fps, 2160p@30/60fps, 1080p@30/60/120/240/960fps; gyro-EIS |
Front camera | 20-MP | 20-MP |
Video (Front) | 1080p@30fps | 1080p@30fps |
Fingerprint sensor | Fingerprint (under display, optical) | Fingerprint (under display, optical) |
Chipset | Qualcomm Snapdragon 865 SoC | Qualcomm Snapdragon 865 SoC |
GPU | Adreno 650 | Adreno 650 |
OS | Android 10 | Android 10 |
UI | MIUI 11 | MIUI 11 |
BATTERY | 4,780mAh | 4,500mAh |
Charging | 30W wired charging and 30W wireless charging. 10W reverse wireless charging | 50W wired fast charging, 30W wireless fast charging, and 10W reverse wireless charging |
Xiaomi Mi 10 Pro price
Ram | Internal Storage | Price |
8GB | 128GB | CNY 3,999 (roughly Rs. 40,000) |
8GB | 256GB | CNY 4,299 (roughly Rs. 43,000) |
12GB | 256GB | CNY 4,699 (roughly Rs. 47,000) |
Xiaomi Mi 10 Pro price
Ram | Internal Storage | Price |
8GB | 256GB | CNY 4,999 (roughly Rs. 50,000) |
12GB | 256GB | CNY 5,499 (roughly Rs. 55,000) |
12GB | 512GB | CNY 5,999 (roughly Rs. 60,000) |