( Winner List ) Win Redmi Note 9 Series Phones : Chance to Win 9+9 Redmi Note & Prizes Worth 9 Lakh!
ரெட்மி நிறுவனம் இந்தியாவில் மார்ச் 12ம் தேதி ரெட்மி நோட் 9 புரோ மேக்ஸ் மற்றும் ரெட்மி நோட் 9 ப்ரோ என்கின்ற இரு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்தார்கள்.
இந்த மொபைலை அறிமுகம் செய்யும்போது ரெட்மி அவர்களுடைய சமூக வலைதளப் பக்கங்களில் சில போட்டிகளை வைத்தார்கள். இதில் வெற்றி பெறுபவர்களுக்கு ரெட்மி மொபைல் மற்றும் சில ரெட்மி நிறுவனத்தின் இதர பொருட்களை கொடுக்கப் போவதாக அறிவித்தார்கள். இந்த போட்டியில் மொத்தம் ஒன்பது லட்சம் ரூபாய் மதிப்புள்ள பொருட்களை கொடுக்கப்போவதாக ரெட்மி அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது இந்த போட்டியில் வெற்றி பெற்று உள்ள நபர்களின் பெயர் பட்டியலை வெளியிட்டுள்ளார்கள்.
Winner List | Click Here |