ரியல்மி நர்சோ ஸ்மார்ட்போன் எப்போது வெளியாகும் ?

Realme Narzo Launch Date : Realme Nazro Series

ரெட்மி நிறுவனத்திற்கு போட்டியாக ரியல்மி பல்வேறு ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து வருகின்றார்கள். தற்போது இளைஞர்களை கவரும் வண்ணமாக “ரியல்மி நர்சோ” என்கின்ற புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்ய திட்டமிட்டு உள்ளார்கள்.

தற்போது இதைப்பற்றின விளம்பரங்களை ரியல்மி நிறுவனம் தங்களுடைய சமூகவலைத்தள பக்கத்தில் தொடர்ந்து பதிவிட்டு வருகிறார்கள். இதைப் பார்க்கும்போது இந்த மொபைல்கள் வலுவான வடிவமைப்பு, மற்றும் பேட்டரியில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

ரியல்மி நிறுவனத்தின் விளம்பரங்களை வைத்தே இந்த சீரிஸ் விரைவில் இந்தியாவில் அறிமுகமாகும் என தெரிகிறது.