Vivo Y20A மொபைல் விற்பனைக்கு வந்தது !

விவோ நிறுவனத்தின் விவோ Y20A என்கின்ற மொபைல் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது.

விவோ நிறுவனம் சமீபத்தில் விவோ Y20A என்கின்ற மொபைலை பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்திருந்தார்கள் இந்த மொபைல் Nebula Blue மற்றும் Dawn White ஆகிய இரண்டு நிறங்களில் வருகிறது.


Vivo Y20A மொபைல் இன்று(ஜனவரி 2) விற்பனைக்கு வந்துள்ளது . தற்போது இந்த மொபைல் விவோ இந்தியா ஆன்லைன் ஸ்டோர் வழியாக மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது  விரைவில் இந்த மொபைல் பிரபல e-commerce இணையதளங்கள்  மற்றும் சில்லறைக் கடைகளில் மிக விரைவில்  விற்பனைக்கு கிடைக்கும் என்று நிறுவனம் தரப்பில் கூறப்படுகிறது.

விவோ Y20A மொபைலின் இந்திய விலை :

RamInternal StoragePriceBuy
3GB 64GB Rs 11,490Vivo

Vivo Y20A – Full phone specifications

Launch Date2020, December 31
Display6.51-inch IPS HD+
Weight192g
SIM SlotDual SIM (Nano-SIM, dual stand-by)
ColorsNebula Blue/, Dawn White
MAIN CAMERA 13MP  (f/2.2) + 2MP (f/2.4)+ 2MP (f/2.4)
SELFIE CAMERA8MP (f/1.8 )
Fingerprint sensorSide-mounted fingerprint sensor
ChipsetQualcomm Snapdragon 439
OSAndroid 11 
UIFuntouch OS 11
BATTERY5000mAh 
Charging10W Fast Charging