விவோ நிறுவனம் இந்தியாவில் விவோ Y20A என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களைப் பற்றி பார்க்கலாம்..
விவோ நிறுவனம் ஏற்கனவே தங்களுடைய Y20 சீரிஸில் Vivo Y20, Vivo Y20i என்கின்ற இது மொபைலை குறைந்த விலையில் அறிமுகம் செய்து இருந்தார்கள் அந்த வரிசையில் தற்போது விவோ Y20A என்கின்ற மொபைலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள். மேலும் இந்த மொபைல் Nebula Blue மற்றும் Dawn White ஆகிய இரண்டு நிறங்களில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.51 இன்ச் டிஸ்ப்ளே, குவால்காம் ஸ்னாப்டிராகன் 439 சிப்செட், 5,000 எம்ஏஎச் பேட்டரி, 10W Fast சார்ஜிங் வசதி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.
விவோ Y20A மொபைலில் மூன்று பின்புற கேமராக்களைக் கொண்டுள்ளது; 13MP முதன்மை சென்சார், 2MP மேக்ரோ லென்ஸ் மற்றும் 2MP பொக்கே லென்ஸ் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முன்பக்கத்தில் 8 மெகா பிக்சல் செல்பி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது,.
விவோ Y20A மொபைலின் இந்திய விலை :
Ram | Internal Storage | Price | Buy |
3GB | 64GB | Rs 11,490 |
விவோ Y20A எப்பொழுது இந்தியாவில் விற்பனைக்கு வருகின்றது :
விவோ Y20A மொபைல் 2021 ஆம் ஆண்டு ஜனவரி 2 ஆம் தேதி முதல் விவோ நிறுவனத்தின் இணைய தளம், முக்கிய e-commerce இணையதளங்கள் மற்றும் சில்லரை கடைகளின் மூலமாக விற்பனைக்கு வர இருக்கிறது
Vivo Y20A – Full phone specifications
Launch Date | 2020, December 31 |
Display | 6.51-inch IPS HD+ |
Weight | 192g |
SIM Slot | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Colors | Nebula Blue/, Dawn White |
MAIN CAMERA | 13MP (f/2.2) + 2MP (f/2.4)+ 2MP (f/2.4) |
SELFIE CAMERA | 8MP (f/1.8 ) |
Fingerprint sensor | Side-mounted fingerprint sensor |
Chipset | Qualcomm Snapdragon 439 |
OS | Android 11 |
UI | Funtouch OS 11 |
BATTERY | 5000mAh |
Charging | 10W Fast Charging |