மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வாடிக்கையாளர்கள் எப்படி தங்களுடைய வங்கியில் உள்ள இருப்பு தொகையை அறிந்துகொள்வது என்பதை பற்றி பார்க்கலாம்..
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் பல்வேறு முறைகளில் தங்களுடைய வங்கிக் கணக்கில் இருக்கும் இருப்பு தொகை பற்றி அறிந்து கொள்ளலாம்.
Mobile banking, Net banking, ATM மூலமாக அறிந்து கொள்வதை விட உங்கள் மொபைலில் இருந்து ஒரு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் மிக எளிதாக அறிந்து கொள்ளலாம்.
ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா பேலன்ஸ் என்கொயரி நம்பர் :
நீங்கள் ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியாவில் கணக்கு வைத்திருப்பவர்கள் என்றால் வங்கிக் கணக்கில் பதிவு செய்திருக்கும் எண்ணிலிருந்து 09223766666 என்கிற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலமாக உங்கள் வங்கியில் இருக்கும் இருப்பு தொகையை நீங்கள் அறிந்து கொள்ளலாம்..