தள்ளுபடி விலையில் சாம்சங் கேலக்ஸி M02 அமேசானில் விற்பனைக்கு வந்தது !

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த சாம்சங் கேலக்ஸி M02 மொபைல் அமேசானில் தள்ளுபடி விலையில் விற்பனைக்கு வந்துள்ளது.

சாம்சங் நிறுவனம் சமீபத்தில் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M02 என்கின்ற மொபைலை அறிமுகம் செய்திருந்தது. இந்த மொபைல் இன்று(பிப்ரவரி 9) நண்பகல் 12 மணிக்கு முதல் முறையாக அமேசான் மற்றும் சாம்சங் வலைத்தளம் மூலமாக விற்பனைக்கு வந்துள்ளது.

அறிமுக சலுகையாக சாம்சங் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போனின் 2 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.6,799 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் அசல் விலை ரூ.6,999 ஆகும்.

அதேபோன்று 3 ஜிபி ரேம் + 32 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.7,299 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதன் அசல் விலை ரூ.7,499 ஆகும். இந்த ஸ்மார்ட்போன் நீலம், சிவப்பு, சாம்பல் மற்றும் கருப்பு வண்ண விருப்பங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.

இந்த அறிமுகம் சலுகையை பயன்படுத்தி சாம்சங் கேலக்ஸி M02 மொபைலை வாங்கினால் அசல் விலையை விட 200 ரூபாய் குறைவாக வாங்கிக் கொள்ளலாம்.

இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போனின் விலை:

RAM StoragePriceBuy
3GB32GBRs. 6,799amazon
3GB32GB Rs.7,299amazon

சாம்சங் கேலக்ஸி M02 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் :

Launch Date2021, Feb 02
Display6.5-inch HD+ Infinity-V display
BuildGlass front, plastic back, plastic frame
Weight206 g
ColorsBlue, Red, Gray, and Black colour
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpandable via a microSD card (up to 1TB)
Rear camera13MP primary lens
2MP macro sensor
Video(Rear)1080p@30fps
Front camera5 MP
Video (Front)
Fingerprint sensor
ChipsetMediatek MT6739W (28 nm)
GPUPowerVR GE8100
OSAndroid 10
UIOne UI 2.0
BATTERY5,000mAh battery