சாம்சங் கேலக்ஸி ஏ31 மொபைலின் விலை குறைந்தது .!!

சாம்சங் நிறுவனத்தின் சாம்சங் கேலக்ஸி ஏ31 மொபைலுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வளவு விலை குறைக்கப்பட்டுள்ளது, எங்கு இந்த மொபைலை வாங்கலாம் என்பதை பற்றி  பார்க்கலாம்..

தென் கொரிய நிறுவனமான சாம்சங் , சாம்சங் கேலக்ஸி A31 என்கின்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் கடந்த ஜூன்(2020) மாதத்தில் அறிமுகம் செய்தது. தற்போது ஸ்மார்ட்போன் மீது விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

சாம்சங் கேலக்ஸி A31 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.18,999 என்கின்ற விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வந்தது. தற்போது இந்த மொபைலுக்கு ரூ1,000 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.

விலை குறைப்புக்கு பின் சாம்சங் கேலக்ஸி ஏ31 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி / 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆனது இப்போது ரூ.17,999-விலையில் விற்பனை செய்யப்படுகிறது.

இந்த விலைக் குறைப்பு Flipkart, Samsung Opera House, Samsung.com போன்ற தளங்களில் மற்றும் தற்போது பிரதிபலிக்கின்றது .

RamInternal StoragePriceBuy
6 GB128 GB17,999Flipkart

Samsung Galaxy A31 – Full Specifications :

Launch DateJune 4, 2020
Display6.4 inches  20:9 ratio Super AMOLED Full-HD+
Weight185 g 
ColorsPrism Crush Black, Prism Crush Blue, and Prism Crush White colour
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
MEMORY Card slotDedicated slot
Rear camera48 MP, f/2.0, (wide),
8 MP, f/2.2, 13mm (ultrawide),
5 MP, f/2.4, (macro)
5 MP, f/2.4, (depth)
Video(Rear)1080p@30fps
Front camera20-megapixel selfie camera
Video (Front)1080p@30fps
Fingerprint sensorFingerprint (under display, optical),
ChipsetMediaTek Helio P65 SoC
GPUMali-G52
OSAndroid 10
UISamsung One UI
BATTERY5000 mAh
Charging15W Fast Charging