2020 ஆம் ஆண்டு ரெட்மி அறிமுகம் செய்த மொபைல்களின் பட்டியல் இதோ..
ரெட்மி நிறுவனம் 2020ம் ஆண்டில் தன்னுடைய ரெட்மி 9 சீரிஸ் மொபைல்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்தார்கள். இந்த ஸ்மார்ட்போன்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெற்றுள்ளது. இந்த சீரிஸில் ரெட்மி நிறுவனம் இதுவரைக்கும் 8 மொபைல்களை அறிமுகம் செய்துள்ளது
ரெட்மி 9 சீரிஸ் மொபைல்கள் ரூ.6.999 முதல் ரூ.15,999 வரை இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ரெட்மி 9 சீரிஸ் மொபைல்களின் பெயர் மற்றும் விலை பட்டியலை பார்க்கலாம்..
Models | Starting price | |
Redmi 9A | Rs. 6,999 | Buy |
Redmi 9i | Rs. 8,299 | Buy |
Redmi 9 | Rs. 9,999 | Buy |
Redmi 9 Prime | Rs. 9,999 | Buy |
Redmi 9 Power | Rs. 10,999 | Buy |
Redmi Note 9 | Rs. 11,999 | Buy |
Redmi Note 9 Pro | Rs. 12,999 | Buy |
Redmi Note 9 Pro Max | Rs. 15,999 | Buy |