சாம்சங் கேலக்ஸி A31 இந்தியாவில் அறிமுகம்

Samsung Galaxy A31 Price in India, Specifications

தென் கொரிய நிறுவனமான சாம்சங் , சாம்சங் கேலக்ஸி A31 என்கின்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளார்கள். சாம்சங் கேலக்ஸி A31 6 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்டின் விலை ரூ.21,999 ஆகும். 

சாம்சங் கேலக்ஸி A31 ஸ்மார்ட்போனானது பிளிப்கார்ட், அமேசான் மற்றும் சாம்சங் இந்தியா இணையதளத்தில் கிடைக்கிறது. அதேபோல் ஆஃப்லைன் கடைகளிலும் கிடைக்கிறது.

இதன் முழு சிறப்பு அம்சம் மற்றும் விலை  இதோ !

Samsung Galaxy A31 – Full Specifications :

Launch DateJune 4, 2020
Display6.4 inches  20:9 ratio Super AMOLED Full-HD+
Weight185 g 
ColorsPrism Crush Black, Prism Crush Blue, and Prism Crush White colour
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
MEMORY Card slotDedicated slot
Rear camera48 MP, f/2.0, (wide),
8 MP, f/2.2, 13mm (ultrawide),
5 MP, f/2.4, (macro)
5 MP, f/2.4, (depth)
Video(Rear)1080p@30fps
Front camera20-megapixel selfie camera
Video (Front)1080p@30fps
Fingerprint sensorFingerprint (under display, optical),
ChipsetMediaTek Helio P65 SoC
GPUMali-G52
OSAndroid 10
UISamsung One UI
BATTERY5000 mAh
Charging15W Fast Charging

Samsung Galaxy A31 Price in India

RamInternal StoragePriceBuy
6 GB128 GB21,999Flipkart