தினமும் 100 SMS மட்டுமே எனும் வரம்பை ரத்து செய்தது TRAI ! 50 பைசா கட்டணமும் ரத்து

Trai removes clause requiring 50 paise charge on SMS beyond 100 per day

இந்திய தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் ஒரு நல்ல செய்தியை அதிகம் எஸ்எம்எஸ் அனுப்பும் வாடிக்கையாளருக்கு அறிவித்துள்ளார்கள். 

ஒரு SIM-லிருந்து தினமும் 100 SMS என்ற வரம்பை TRAI அதிரடியாக நீக்கியுள்ளது. அதுமட்டுமின்றி 100எஸ்எம்எஸ் பின்னர் அனுப்பப்பட்ட எஸ்எம்எஸ் மீதான 50 பைசா கட்டணமும் ரத்து செய்யப்பட்டுள்ளது

இதன் காரணமாக வாடிக்கையாளர்கள் தினமும் 100-க்கும் மேற்பட்ட எஸ்எம்எஸ் செய்ய முடியும், SMS-கான கட்டண விதிமுறை தொடர்பாக ‘தொலைத்தொடர்பு கட்டண (65-வது திருத்தம்) ஆணை 2020’ என்ற வரைவை TRAI  வெளியிட்டுள்ளது.