இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோ இந்தியாவில் அறிமுகம்

Infinix Hot 9 Pro Price in India, Specifications

பட்ஜெட் விலையில் Infinix Hot 9 Pro ஸ்மார்ட் போன் இன்று(June 5,2020)  இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. Infinix Hot 9 Pro-வின் விலை ரூ.9,499. இந்த போன் 4 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜுடன் கிடைக்கும்.

இந்த மொபைல் பிளிப்கார்ட் வழியாக விற்பனைக்கு வந்துள்ளது. இன்பினிக்ஸ் ஹாட் 9 ப்ரோவில் மீடியாடெக் ஹீலியோ பி 22 ஆக்டா கோர் ப்ராசஸர்,  5,000 எம்ஏஎச் பேட்டரி, 8 மெகாபிக்சல் பிரதான கேமரா + 2 மெகாபிக்சல் டெப்த் கேமரா + 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ் + லோ லைட் சென்சார் போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

இதன் முழு சிறப்பு அம்சம் மற்றும் விலை  இதோ ! 

Infinix Hot 9 Pro Specifications :

Launch Date2020, June 5
Display6.6 inch 20:9 Aspect Ratio HD+ LCD IPS Display
Weight185 g
Build2.5D glass finish on the back and 2.5D curved glass on the front 
ColorsQuetzal Cyan, Midnight Black, Violet, Ocean Wave
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
MEMORY Card slotDedicated Slot
Rear camera48 MP primary + 2 MP depth sensor, 2 MP macro lens, and dedicated low light sensor with Quad-LED flash
Video(Rear)1080p@30fps
Front camera
8 MP In-display Selfie Camera
Video (Front)1080p@30fps
Fingerprint sensorFingerprint (rear-mounted)
ChipsetMediaTek Helio P22 
GPUPowerVR GE8320
OS
Android 10
UI
XOS 6.0
BATTERY5000 mAh

Infinix Hot 9 Pro Price in India

RamStoragePriceBuy
4 GB64 GB 9,499Flipkart