Shadow Black நிறத்தில் ரெட்மி நோட் 9 அறிமுகம் !

ரெட்மி பிராண்டு இந்திய சந்தையில் தனது ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனின் புது வேரியண்ட்டை அறிமுகம் செய்து உள்ளது.

ரெட்மி நிறுவனம் கடந்த ஜூலை மாதத்தில் இந்தியாவில் ரெட்மி நோட் 9 ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்து இருந்தார்கள். இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தபோது அக்வா கிரீன், ஆர்க்டிக் ஒயிட் மற்றும் பெப்பிள் கிரே வேரியண்ட்கள் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டது.


அதன் பிறகு சமீபத்தில் ரெட் நிற வேரியண்ட் அறிமுகம் செய்திருந்தார்கள். சமீபத்தில் நடந்த பண்டிகை கால சிறப்பு தள்ளுபடி விற்பனையில் மக்கள் மத்தியில் இந்த ஸ்மார்ட்போன் அதிக வரவேற்பு  இருந்ததால் Shadow Black என்கின்ற புது வேரியண்ட்டை ரெட்மி அறிமுகம் செய்துள்ளார்கள்.

Redmi Note 9 Price in India

RamInternal StoragePriceBuy
4GB64GB10,999amazon
4GB128GB13,999amazon
6GB128GB14,999amazon

Redmi Note 9 – Full phone specifications

Launch Date2020, July 20
Display6.53inc IPS LCD FHD+ DotDisplay
BuildGlass front (Gorilla Glass 5), plastic frame
Weight200g
ColorsArctic White, Aqua Green, Pebble Grey
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
SD SlotDedicated slot
Rear camera48 MP, f/1.8, 26mm (wide), 1/2.0″, 0.8µm, PDAF
8 MP, f/2.2, 118˚ (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (macro), AF
2 MP, f/2.4, (depth)
Video(Rear)1080p@30fps
Front camera13MP Front Camera
Video(Rear)1080p@30fps
Fingerprint sensorFingerprint (Rear)
ChipsetMediaTek Helio G85
GPUArm Mali-G52
OSAndroid 10
UIMIUI 11
BATTERY5020mAh
Charging22.5W Fast Charger In-box
9W reverse charging