பிளிப்கார்ட்டின் பிக் தீபாவளி விற்பனையில் பல்வேறு POCO ஸ்மார்ட்போன்களுக்கு விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.
பிளிப்கார்ட்டில் ஏற்கனவே நடைபெற்ற பிக் பில்லியன் டேஸ் விற்பனையின் போது 1 மில்லியன் போக்கோ ஸ்மார்ட்போன்களை விற்பனை செய்துள்ளதாக போக்கோ கூறியிருந்தார்கள் இந்நிலையில் மீண்டும் பிளிப்கார்ட்டில் பிக் தீபாவளி விற்பனை துவங்கியுள்ளது.
இந்த விற்பனை நவம்பர் 7ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் பிளஸ் பயனர்களுக்கும், நவம்பர் 8 முதல் அனைத்து பயனர்களுக்கும் அணுக கிடைக்கும் என்றும் நிறுவனம் தரப்பில் கூறப்படுகின்றது. மேலும் இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனையில் போக்கோ சி3, போக்கோ எம் 2, போக்கோ எம் 2 ப்ரோ, போக்கோ எக்ஸ் 2, போக்கோ எக்ஸ் 3 போன்ற மொபைல்களுக்கு அதிக தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.
தள்ளுபடியில் POCO ஸ்மார்ட்போன்கள் என்னென்ன விலைக்கு வாங்கலாம் என்பதை பற்றி பார்க்கலாம்…
*இந்த தள்ளுபடி விற்பனையில் ஐசிஐசிஐ, சிட்டி, ஆக்சிஸ் & கோட்டக் வங்கி மூலம் செய்யப்படும் கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளுக்கு 10% உடனடி தள்ளுபடி கிடைக்கும் என்று POCO நிறுவனம் கூறியுள்ளார்கள்.
POCO C3 | Rs. 6,499 | Flipkart |
POCO M2 | Rs. 8,499 | Flipkart |
POCO M2 Pro | Rs. 10,999 | Flipkart |
POCO X2 | Rs. 13,499 | Flipkart |
POCO X3 | Rs. 14,499 | Flipkart |