ரெட்மி நோட் 9 ப்ரோ எப்படி இருக்கும் வெளியான புதிய தகவல்

Redmi Note 9 Pro Specification Leaks : IT’s Comes With 30W Fast Chraging

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் ரெட்மி நோட் 9 புரோ ஸ்மார்ட்போனை வருகிற மார்ச் 12ஆம் தேதி அறிமுகம் செய்திருக்கின்றது. இதில் இருக்கும் சிறப்பு அம்சங்களைப் பற்றி சில விஷயங்கள் இணையத்தில் லீக் ஆகியுள்ளது.

இந்த போனின் பின்பக்கத்தில் நான்கு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. 30 வாட்ஸ் ஃபாஸ்ட் சார்ஜிங்கை சப்போர்ட் செய்தது இதற்கு முன்பு வெளியான ஸ்மார்ட்போன். இதனைவிட வேகமாக சார்ஜாகும் தொழில்நுட்பத்துடன் இந்த ஸ்மார்ட்போன் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறாது.

அதேபோல் இந்த ஸ்மார்ட் போன் 4,920 எம்ஏஎச் பேட்டரியுடன் வருகிறது. ஆண்ட்ராய்டு 10-ஐ அடிப்படையாகக் கொண்ட MIUI 11-ல் இயங்கும் என்று தற்போது வெளியாகியிருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றது.