Redmi 9 Power விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகின்றது

ரெட்மி நிறுவனம் இந்தியாவில் Redmi 9 Power என்கின்ற மொபைலை விரைவில் அறிமுகம் செய்கின்றார்கள்.  இதை பற்றின தகவல்கள் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது..

சியோமி  நிறுவனத்தின் சமீபத்தில் ரெட்மி நோட் 9 ப்ரோ 5ஜி, ரெட்மி நோட் 9 5ஜி மற்றும் ரெட்மி நோட் 9 4ஜி ஆகிய ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து இருந்தார்கள். இதில் சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி மாடல் இந்தியாவில் ரெட்மி 9 பவர் என்கிற பெயரின் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

ஏற்கனவே ஐரோப்பாவில் அறிமுகப்படுத்தப்பட்ட போக்கோ எம் 3 ஸ்மார்ட்போனும் சிறிய மாறுதலுடன் Redmi 9 Power என்கின்ற பெயரில் இந்தியாவில் அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. 

ரெட்மி 9 பவர் ஸ்மார்ட்போன் ஆனது M2010J19SI என்கிற மாடல் நம்பருடன் தரச்சான்றிதழ் காணப்பட்டுள்ளது. இதில் உள்ள சிறப்பம்சங்களை வைத்துப் பார்க்கும்போது சீனாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரெட்மி நோட் 9 4ஜி மொபைல் தான் இந்தியாவில் Redmi 9 Power என்கின்ற பெயரில் அறிமுகமாகும் என்று யூகிக்க முடிகிறது இதை பிரபல டிப்ஸ்டர் முகுல் சர்மா இதனை உறுதிப்படுத்தியுள்ளார்.

Redmi 9 Powe (India) – Full phone specifications (Expected)

Launch Date2020,
Display6.53 inches 19.5:9 ratio IPS LCD full-HD display
BuildGlass front (Gorilla Glass 3), plastic frame, plastic back
Weight198 g
ColorsGray, Green, Blue, Orange
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemorymicroSDXC (dedicated slot)
Rear camera48 MP, f/1.8, 26mm (wide), 1/2.0″, 0.8µm, PDAF
8 MP, f/2.2, 120˚ (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (depth)
Video(Rear)1080p@30fps
Front camera8 MP, f/2.0
Video (Front)1080p@30fps
Fingerprint sensorside-mounted
ChipsetSnapdragon 662
GPUAdreno 610
OSAndroid 10
UIMIUI 12
BATTERY 6000 mAh
ChargingFast charging 18W
Reverse charging 2.5W

Redmi 9 Power (India) – Price (Expected):

RamInternal StoragePrice
 4GB 128GB11,200
6GB128GB12,300
8GB128GB15,600