ரெட்மி நோட் 10 ப்ரோ மீண்டும் விற்பனைக்கு வருகின்றது !

ரெட்மி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த ரெட்மி நோட் 10 ப்ரோ மொபைல் கடந்த மார்ச் 17ஆம் தேதி முதல் முறையாக விற்பனைக்கு வந்தது. இந்த ஸ்மார்ட் போன் இன்று(மார்ச் 24) நண்பகல் 12 மணிக்கு Mi வலைத்தளம் மற்றும் அமேசன் வழியாக மீண்டும் விற்பனைக்கு வருகின்றது.

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் விலை மற்றும் சலுகைகள் :

ரெட்மி நோட் 10 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 64 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் ஆனது ரூ.15,999 க்கு என்றும் இதன் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.16,999 க்கும் மற்றும் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.18,999 க்கும் வாங்க கிடைக்கும்.

ரெட்மி 10 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ICICI வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளில் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ .1,500 வரை தள்ளுபடி கிடைக்கும் என்றும் சியோமி அறிவித்துள்ளது.

Also Read : Xiaomi Redmi Note 10 Pro – Full phone specifications

RamInternal StoragePriceBuy
6GB64GBRs. 15,999amazon
6GB128GBRs. 16,999amazon
8GB128GBRs. 18,999amazon