போக்கோ X3 ப்ரோ அறிமுகம் : ரூ.20000க்கு இந்தியாவில் அறிமுகம் செய்வார்களா !!!

போக்கோ நிறுவனம் சர்வதேச சந்தையில் போக்கோ X3 ப்ரோ என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

போக்கோ நிறுவனம் புதிய எக்ஸ்3 ப்ரோ மிட்-ரேன்ஜ் மொபைலை சர்வதேச சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போன் இந்திய சந்தையில் வருகிற மார்ச் 30ஆம் தேதி அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகின்றது,

மேலும் போக்கோ X3 ப்ரோ ஸ்மார்ட்போனில் 6.67 இன்ச் FHD+LCD ஸ்கிரீன், 120 ஹெர்ட்ஸ் பன்ச்-ஹோல் டிஸ்ப்ளே, கார்னிங் கொரில்லா கிளாஸ் 6 பாதுகாப்பு, 5160 எம்ஏஎச் பேட்டரி, 33 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவு போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்கு பின்புறத்தில் 48 எம்பி பிரைமரி கேமரா, 8 எம்பி அல்ட்ரா வைடு ஆங்கில் கேமரா, 2 எம்பி டெப்த் மற்றும் 2 எம்பி மேக்ரோ சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது மேலும் 20 எம்பி செல்பி கேமராவும் வழங்கப்பட்டு உள்ளது.

போக்கோ X3 ப்ரோ ஸ்மார்ட்போனின் இந்திய விலை :

போக்கோ X3 ப்ரோ ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது இந்திய மதிப்பின்படி ரூ.21,400 என்றும்  8 ஜிபி ரேம் + 256 ஜிபி ஸ்டோரேஜ் விருப்பமானது தோராயமாக ரூ.25,700 க்கும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

Xiaomi Poco X3 Pro – Full phone specifications

Launch Date22 March 2021 (Global)
Display 6.67-inch full-HD+ dot display
Refresh Rate120Hz
BuildGlass front (Gorilla Glass6),
Weight215 g
ColorsPhantom Black, Frost Blue, Metal Bronze
SIMHybrid Dual SIM (Nano-SIM, dual stand-by)
SD SlotMicroSD card support for storage expansion of up to 1TB.
Rear camera48 MP, f/1.8,
8 MP, f/2.2, 119˚ (ultrawide)
2 MP, f/2.4, (macro)
2 MP, f/2.4, (depth)
Video(Rear)4K@30fps, 1080p@30/60/120fps, 720p@960fps, gyro-EIS
Front camera20 MP, f/2.2
Video(Front)1080p@30fps
Fingerprint sensorSide-mounted
ChipsetQualcomm Snapdragon 860 (7 nm)
GPUAdreno 640
OSAndroid 11
UIMIUI 12 for POCO
BATTERY5160 mAh
Charging33W fast charging