ரெட்மி நிறுவனம் தன்னுடைய Redmi Note 10 Series மொபைல்களை அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை மற்றும் சிறப்பு அம்சங்களை விரிவாக பார்க்கலாம்.
Read in : English
ரெட்மி நிறுவனம் Redmi Note 10 Series மொபைல் விலை மிகக் குறைவான விலைக்கு இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள். ஏற்கனவே அறிமுகம் செய்திருந்த Note 9 Series மொபைல்களை விட சற்று அதிக சிறப்பம்சங்களை கொண்டு இந்த ஸ்மார்ட் போன்களை ரெட்மி அறிமுகம் செய்துள்ளது.
இந்த Redmi Note 10 Series-ல் ரெட்மி நோட் 10, ரெட்மி நோட் 10 ப்ரோ, ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இந்த ஸ்மார்ட்போனின் விலை எப்பொழுது இந்தியாவில் விற்பனைக்கு வரும் மற்றும் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் பற்றி பார்க்கலாம்.
ரெட்மி நோட் 10 எப்போது விற்பனைக்கு வரும் :
ரெட்மி நோட் 10 மொபைல் மார்ச் 16ஆம் தேதி முதல் அமேசான் எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ், ஆஃப்லைன் கடைகள் மூலமாக விற்பனைக்கு வருகிறது.
ரெட்மி நோட் 10 ப்ரோ எப்போது விற்பனைக்கு வரும் :
ரெட்மி நோட் 10 ப்ரோ மொபைல் மார்ச் 17ஆம் தேதி முதல் அமேசான் எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ், ஆஃப்லைன் கடைகள் மூலமாக விற்பனைக்கு வருகிறது.
ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் எப்போது விற்பனைக்கு வரும் :
ரெட்மி நோட் 10 ப்ரோ மேக்ஸ் மொபைல் மார்ச் 18ஆம் தேதி முதல் அமேசான் எம்ஐ.காம் மற்றும் எம்ஐ ஹோம் ஸ்டோர்ஸ், ஆஃப்லைன் கடைகள் மூலமாக விற்பனைக்கு வருகிறது.
Xiaomi Redmi Note 10 – Full phone specifications
Launch Date | 04 March 2021 |
Display | 6.43 20:9 ratio FHD+ SUPER AMOLED Display |
Build | Glass front (Gorilla Glass 3), plastic frame |
Weight | 178.8g |
Colors | Frost White, Shadow Black, Aqua Green |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
SD Slot | Expandable up to 512GB |
Rear camera | 48MP Primary Camera 8MP, Ultra-wide angle Camera, 2MP Macro, 2MP Depth Sensor |
Video(Rear) | [email protected], [email protected]/60/120fps, [email protected] |
Front camera | 13MP In-display Front Camera |
Video(Front) | [email protected] |
Fingerprint sensor | Side-mounted |
Chipset | Qualcomm Snapdragon 678 |
GPU | Adreno 612 |
OS | Android 11 |
UI | MIUI 12 |
BATTERY | 5000mAh Li-Polymer Battery |
Charging | 33W Fast Charging |
Redmi Note 10 – Price in india
Xiaomi Redmi Note 10 Pro – Full phone specifications
Launch Date | 04 March 2021 |
Display | 6.67 FHD+ Super AMOLED |
Refresh Rate | 120Hz |
Build | Glass front (Gorilla Glass 5), Frosted Glass Back |
Weight | 192gm |
Colors | Vintage Bronze, Glacial Blue, Dark Night |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
SD Slot | Dedicated slot |
Rear camera | 64MP Primary Camera (Samsung GW3) 5MP Super Macro 8MP Ultra-wide angle Camera 2MP Depth Sensor |
Video(Rear) | [email protected], [email protected]/60/120fps, [email protected] |
Front camera | 16MP In-display Front Camera |
Video(Front) | [email protected] |
Fingerprint sensor | Side-mounted |
Chipset | Qualcomm Snapdragon 732G |
GPU | Adreno 618 |
OS | Android 11 |
UI | MIUI 12 |
BATTERY | 5020mAh Li-Polymer Battery |
Charging | 33W Fast Charging |
Redmi Note 10 Pro – Price in india
Xiaomi Redmi Note 10 Pro Max – Full phone specifications
Launch Date | 04 March 2021 |
Display | 6.67 FHD+ Super AMOLED Display |
Refresh Rate | 120Hz |
Build | Glass front (Gorilla Glass 5), Glass Back |
Weight | 192gm |
Colors | Dark Night, Glacial Blue, Vintage Bronze |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
SD Slot | Expandable up to 512GB |
Rear camera | 108MP Primary Camera (Samsung HM2) 5MP Super Macro 8MP Ultra-wide angle Camera 2MP Depth Sensor |
Video(Rear) | [email protected], [email protected]/60/120fps, [email protected] |
Front camera | 16MP In-display Front Camera |
Video(Front) | [email protected] |
Fingerprint sensor | Side-mounted |
Chipset | Qualcomm Snapdragon 732G |
GPU | Adreno 618 |
OS | Android 11 |
UI | MIUI 12 |
BATTERY | 5020mAh Li-Polymer Battery |
Charging | 33W Fast Charging |