ரெட்மி நோட் 10 மொபைலின் 6 ஜிபி மாடல் இனி எளிதாக வாங்கலாம் !

ரெட்மி நிறுவனம் கடந்த மாதம் இந்தியாவில் ரெட்மி நோட் 10 மொபைலை அறிமுகம் செய்திருந்தது இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் தற்போது இந்தியாவில் திறந்த விற்பனைக்கு கிடைக்கிறது. அதாவது வாடிக்கையாளர்கள் பிளாஷ் விற்பனைக்கு காத்திருக்காமல் எந்த நேரத்திலும் இந்த ஸ்மார்ட்போனை வாங்கிக் கொள்ளலாம்.

ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடல் அமேசான் இந்தியா, மி.காம், மி ஹோம் ஸ்டோர்ஸ் மற்றும் சில்லறை விற்பனை கடைகள் மூலமாக வாங்க கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Also Read : Xiaomi Redmi Note 10 – Full phone specifications

Redmi Note 10 – Price in india

RamInternal StoragePriceBuy
4GB64GBRs. 11,999amazon
6GB128GBRs. 13,999amazon