ரியல்மி C20, ரியல்மி C21 மற்றும் ரியல்மி C25 மொபைல்கள் இந்தியாவில் அறிமுகம் !

ரியல்மி நிறுவனம் ரியல்மி C20, ரியல்மி C21 மற்றும் ரியல்மி C25  ஆகிய மூன்று புதிய ஸ்மார்ட்போன்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் அம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.. 

ரியல்மி நிறுவனம் இந்திய சந்தையில் ரூ. 6999 துவக்க விலையில் ரியல்மி C சீரிஸ் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த ஸ்மார்ட்போன்களில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மினி டிராப் டிஸ்ப்ளே வழங்கப்பட்டு உள்ளன. இந்த மூன்று ஸ்மார்ட் போன்களும் பத்தாயிரம் ரூபாய்க்கு கீழ் அறிமுகம் செய்துள்ளார்கள்..

ரியல்மி C20 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை :

ரியல்மி சி20 மாடலில் 6.5 அங்குல எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35, 5000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது. இந்த மொபைல் ஏப்ரல் 14ஆம் தேதி பிளிப்கார்ட்  மற்றும் ரியல்மி.காம்வலைதளம் மூலமாக விற்பனைக்கு வர இருக்கின்றது

புகைப்படம் எடுப்பதற்கு 8 எம்பி பிரைமரி கேமரா, 5 எம்பி செல்பி கேமராவும் வழங்கப்பட்டு உள்ளது.

RamInternal StoragePriceBuy
2GB32GBRs. 6,799Flipkart

Also Read : Realme C20 – Full phone specifications

ரியல்மி C21 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை :

ரியல்மி சி21 மாடலில் 6.5 அங்குல எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி35, 5000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது. இந்த மொபைல் ஏப்ரல் 13ஆம் தேதி பிளிப்கார்ட்  மற்றும் ரியல்மி.காம் வலைதளம் மூலமாக விற்பனைக்கு வர இருக்கின்றது

புகைப்படம் எடுப்பதற்கு 13 எம்பி பிரைமரி கேமரா, 2 மெகாபிக்சல் மேக்ரோ லென்ஸ், 2 மெகாபிக்சல் மோனோக்ரோம் லென்ஸ்,  5 எம்பி செல்பி கேமராவும் வழங்கப்பட்டு உள்ளது.

RamInternal StoragePriceBuy
3GB32GBRs. 8,999Flipkart
4GB64GBRs. 9,999Flipkart

Also Read : Realme C21 – Full phone specifications

ரியல்மி C25 ஸ்மார்ட்போனின் அம்சங்கள் மற்றும் விலை :

ரியல்மி சி25 மாடலில் 6.5 அங்குல எச்டி ப்ளஸ் எல்சிடி டிஸ்ப்ளே, மீடியாடெக் ஹீலியோ ஜி70 சிப்செட் , 6000 எம்ஏஎச் பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது. இந்த மொபைல் ஏப்ரல் 16ஆம் தேதி பிளிப்கார்ட்  மற்றும் ரியல்மி.காம் வலைதளம் மூலமாக விற்பனைக்கு வர இருக்கின்றது

புகைப்படம் எடுப்பதற்கு 13எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி டெப்த் சென்சார் + 2எம்பி மேக்ரோ லென்ஸ் என மொத்தம் மூன்று கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன, 8 எம்பி செல்பி கேமராவும் வழங்கப்பட்டு உள்ளது.

RamInternal StoragePriceBuy
4GB64GBRs. 9,999Flipkart
4GB128GBRs. 10,999Flipkart

Also Read : Realme C25 – Full phone specifications