ரெட்மி 9 ப்ரைம் மொபைலுக்கு MIUI 12 அப்டேட் ! உடனே அப்டேட் பண்ணுங்க !

சியோமி நிறுவனத்தின் ரெட்மி 9 ப்ரைம் மொபைலுக்கு இந்தியாவில் MIUI 12 ஸ்டேபிள் அப்டேட் கொடுக்கப்பட்டுள்ளது.

ரெட்மி நிறுவனம் ரெட்மி 9 ப்ரைம் மொபைலை 2020 இல் இந்தியாவில் அறிமுகம் செய்தார்கள்.  இந்த ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்தபோது MIUI 11 உடன்  அறிமுகம் செய்யப்பட்டிருந்தது. இப்போது, இது MIUI 12 அப்டேட்டைப் பெற்றுள்ளது.

இந்தியாவில் ரெட்மி 9 பிரைம் பயனாளர்கள் படிப்படியாக MIUI 12 அப்டேட்டை பெற்று வருவதாக கூறப்படுகிறது. இந்த லேட்டஸ்ட் அப்டேட் ஆனது பில்ட் நம்பர் MIUI 12.0.1.0.QJCINXM உடன் வருகிறது, மேலும் இது 600MB க்கும் அதிகமான அளவை கொண்டுள்ளது 

Also Read : Redmi 9 Prime இந்தியாவில் அறிமுகம்!

ரெட்மி 9 பிரைம்  விலை :

RamInternal StoragePriceBuy
4 GB64 GB9,999amazon
4 GB128 GB11,999amazon