Tecno Camon 16 Premier இந்தியாவில் அறிமுகம் : என்ன விலை? எப்போது முதல் விற்பனை?

டெக்னோ நிறுவனம் இந்திய சந்தையில் டெக்னோ கேமன் 16 பிரீமியர் என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இதன் விலை எப்போது விற்பனைக்கு வருகிறது மற்றும் இதன் சிறப்பு அம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்..

டெக்னோ நிறுவனம் டெக்னோ கேமன் 16 பிரீமியர் என்கின்ற மொபைலை முதலில் கென்யாவில் அறிமுகம் செய்தது தற்போது இந்த மொபைல் இந்திய சந்தையிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் Glacier Silver வண்ண விருப்பத்தில் வாங்க கிடைக்கின்றது. 

இந்த ஸ்மார்ட்போனில் 6.85 இன்ச் அளவிலான ஃபுல் எச்டி + டிஸ்ப்ளே, மீடியாடெக் ஜி 90 டி ப்ராசஸர், 128 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் 4500 mAh பேட்டரி போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இந்த மொபைலில் உள்ளது.

புகைப்படம் எடுப்பதற்காக பின்புறத்தில் 64 மெகாபிக்சல் பிரதான கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா வைட் கேமரா, 2 மெகாபிக்சல் Depth சென்சார், 2 மெகாபிக்சல் low-ligh சென்சார் கொடுக்கப்பட்டுள்ளது முன்பக்கம் பொருத்தவரைக்கும் 48 மெகாபிக்சல் பிரதான சென்சார் மற்றும் 8 மெகாபிக்சல் இரண்டாம் நிலை கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. 

டெக்னோ கேமன் 16 பிரீமியர்  இந்தியாவில் அறிமுகம் : என்ன விலை? எப்போது முதல் விற்பனை?

டெக்னோ காமன் 16 பிரீமியர்  ரூ. இந்தியாவில் ரூ16,999க்கு விற்பனைக்கு வந்துள்ளது.. மேலும் இந்த ஸ்மார்ட்போன் வருகிற ஜனவரி 16 ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் ஆஃப்லைன் சில்லறை விற்பனை நிலையங்கள் வழியாக விற்பனைக்கு வருகிறது. 

RamInternal StoragePriceBuy
8GB128GBRs. 16,999Flipkart

Tecno Camon 16 Premier – Full specifications :

Launch Date13 Jan 2021
Display6.85 inch 20.5:9 Incell TFT Full HD+ Display
BuildGlass front, plastic frame, plastic back
Weight210 g
SIM SlotDual SIM (Nano-SIM, dual stand-by)
SD Card SlotDedicated microSD card (up to 256 TB)
ColorsGlacier Silver
MAIN CAMERA64 MP, f/1.9, 26mm (wide), 1/1.73″, 0.8µm, PDAF
8 MP, f/2.3, 119˚ (ultrawide), 1/4.0″, 1.12µm
2 MP, f/2.4, (dedicated video camera)
2 MP, f/2.4, (depth)
Video (Back)4K@30fps, 1080p@30fps, 720p@960fps, gyro-EIS
SELFIE CAMERA48 MP, f/2.2, 23mm (wide), 1/2.0″, 0.8µm
8 MP, f/2.2, 105˚ (ultrawide), 1/4.0″, 1.12µm
Video (Front)1080p@30fps
Fingerprint sensorSide-mounted
ChipsetMediaTek Helio G90T Octa Core Processor
GPUArm Mali-G76
OSAndroid 10
UIHiOS
BATTERY4500 mAh Li-ion Polymer Battery
ChargingFast charging 18W