சாம்சங் நிறுவனம் 2021 ஆம் ஆண்டில் முதல் FlagShip மொபைலை ஜனவரி 14ஆம் தேதி அறிமுகம் செய்ய இருக்கிறது.
2021வதுஆண்டு, சாம்சங் தனது புதிய வரிசையான சாம்சங் கேலக்ஸி S வரிசை ஸ்மார்ட்போன்களை வழக்கத்தை விட முன்னதாக அறிவிக்கிறது. சாம்சங் நிறுவனத்தின் Unpacked event நிகழ்வு ஜனவரி 14 ஆம் தேதி திட்டமிடப்பட்டுள்ளது, அப்போது நிறுவனம் மூன்று மாடல்களைக் கொண்ட சாம்சங் கேலக்ஸி எஸ் 21 மொபைலை அறிவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.