ரெட்மி நிறுவனத்தின் ரெட்மி 9 பிரைம் ஸ்மார்ட்போனுக்கு விலைகுறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
பட்ஜெட் விலையில் ரெட்மி நிறுவனம் கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் ரெட்மி 9 பிரைம் என்கின்ற மொபைலை இந்திய சந்தையில் அறிமுகம் செய்து இருந்தார்கள். தற்போது இந்த மொபைலுக்கு விலை குறைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி 4ஜிபி ரேம் மற்றும் 64ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 பிரைம் மாடலுக்கு ரூ.500 விலை குறைக்கப்பட்டு ரூ.9,499 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. அதேபோல் 4ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்ட ரெட்மி 9 பிரைம் மாடலுக்கு ரூ.1000 விலை குறைக்கப்பட்டு ரூ.10,999 விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த விலை குறைப்பு மி.காம் மற்றும் அமேசான் வலைத்தளங்களில் பிரதிபலிக்கின்றது.
Also Read : Redmi 9 Prime – Full phone specifications