ரூ. 8,999 துவக்க விலையில் Realme Narzo 30 Series ஸ்மார்ட்போன்கள் இந்தியாவில் அறிமுகம் !

ரியல்மி நிறுவனம் பட்ஜெட் விலையில் இந்தியாவில் நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளார்கள் இதன் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி விரிவாக பார்க்கலாம்.

ரியல்மி நிறுவனம் 2020 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் இந்திய சந்தையில் நார்சோ 20 சீரிஸ் ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்திருந்தார்கள். அதைத்தொடர்ந்து தற்போது நார்சோ 30 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை பட்ஜெட் விலையில் இந்திய சந்தையில் ரியல்மீ அறிமுகம் செய்துள்ளார்கள்.


நார்சோ 30 சீரிஸில் இரண்டு ஸ்மார்ட் போன்களை அறிமுகம் செய்துள்ளார்கள் ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி மற்றும் நார்சோ 30ஏ. இதில் நார்சோ 30 ப்ரோ 5ஜி மாடல் ரியல்மி கியூ2 ஸ்மார்ட்போனின் ரி-பிராண்டு செய்யப்பட்டு வெர்ஷன் ஆகும்.

ரியல்மி நார்சோ 30ஏ விலை மற்றும் விற்பனை

ரியல்மி நார்சோ 30ஏ 3 ஜிபி ரேம், 32 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 8,999 என்றும் 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 9,999 என நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த மொபைல் மார்ச் 5ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வலைத்தளம் மூலமாக விற்பனைக்கு வருகின்றது.

RamInternal StoragePriceBuy
3GB32GBRs. 8,999Flipkart
4GB64GBRs. 9,999Flipkart

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி  விலை மற்றும் விற்பனை

ரியல்மி நார்சோ 30 ப்ரோ 5ஜி 6 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16,999 என்றும், 8 ஜிபி ரேம், 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 19,999வக்கும்  அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த மொபைல் மார்ச் 4ஆம் தேதி முதல் பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி.காம் வலைத்தளம் மூலமாக விற்பனைக்கு வருகின்றது.

RamInternal StoragePriceBuy
6GB64GBRs. 16,999Flipkart
8GB128GBRs. 19,999Flipkart

Realme Narzo 30A – Full phone specifications

Launch Date24 Feb 2021
Display6.5 inches 20:9 ratio IPS LCD HD+
Refresh Rate60 Hz
BuildGlass front, Plastic Back
Weight207g
ColorsLaser Black, Laser Blue
SIMDual SIM (Nano-SIM, dual stand-by)
Expandable MemoryExpandable Upto 256 GB
Rear camera13 MP, f/2.2,
2 MP B/W, f/2.4
Video(Rear)Support 1080P/30fps video recording
Support 720P/30fps video recording
Support 720P/120fps slow motion video recording
Front camera8MP In-display Selfie
Video (Front)Support 1080P/30fps video recording
Support 720P/30fps video recording
Fingerprint sensorRear-mounted
ChipsetHelio G85 Processor
GPUMali-G52
OSAndroid 10
UIRealme UI
*realme UI 2.0 update coming soon.
BATTERY6000mAh Battery
Charging18W Type-C Quick Charge

Realme Narzo 30 Pro 5G – Full phone specifications

Launch Date24 Feb 2021
Display6.5 inches 20:9 ratio IPS LCD FHD+
Refresh Rate120Hz
BuildFront (Corning Gorilla Glass 3) , Plastic Back
Weight194g
ColorsSword Black, Blade Silver
SIM5G+5G Dual SIM Dual Standby
1 Nano SIM Slot + 1 Hybrid (SIM or MicroSD)
Expandable MemoryExpandable Upto 256 GB
Rear camera48MP Primary Camera
8MP Ultra Wide-angle Lens
2MP Macro Lens
Video(Rear)Support UIS Video Stabilization
Support UIS Max Video Stabilization
Support 4K/30fps video recording
Support 1080p/60fps video recording
Support 1080p/30fps video recording
Support 720p/60fps video recording
Support 720p/30fps video recording
Support 1080p/120fps slow motion
Support 720p/240fps slow motion
Front camera16MP In-display Selfie
Video (Front)Support UIS Video Stabilization
Support 1080P/30fps video recording
Support 720P/30fps video recording
Fingerprint sensorSide-mounted
ChipsetDimensity 800U Processor
GPUMali-G57
OSAndroid 10
UIRealme UI
BATTERY5000mAh Massive Battery
ChargingFast charging 30W, 50% in 25 min, 100% in 65 min