Xiaomi Redmi 9 India Launch Date
Redmi 9 Launch Date in India : ரெட்மி நிறுவனம் ரெட்மி 9 சீரிஸில் ஏற்கனவே Redmi Note 9, Redmi Note 9 Pro, Redmi Note 9 Pro Max, Redmi 9 Prime என்ற 4 மொபைலை அறிமுகம் செய்து விட்டார்கள்.தற்போது வருகிற ஆகஸ்ட் 27 ஆம் தேதி நன்பகல் 12 மணிக்கு Redmi 9 மொபைலை அறிமுகம் செய்கின்றார்கள்.
சியோமி இந்தியா நிறுவனத்தின் தலைவர் ஆன மனு குமார் ஜெயின் இதனை உறுதிப்படுத்தியுள்ளார். Redmi 9 மொபைல் அமேசன் வழியாக விற்பனைக்கு வருகின்றது.