Poco M2 Pro To Go On Sale in India Today at 12PM via Flipkart
Poco M2 Pro To Go On Sale in India Today at 12PM via Flipkart : பட்ஜெட் விலையில் அறிமுகம் செய்யப்பட்ட Poco M2 Pro இன்று(ஆகஸ்ட் 21) விற்பனைக்கு வருகிறது. இந்த ஸ்மார்ட்போன் குவால்காம் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர், ஹோல் பஞ்ச் டிஸ்ப்ளேவுடன் வருகிறது மற்றும் குவாட் ரியர் கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது.
மேலும் இந்த ஸ்மார்ட் போன் அவுட் ஆஃப் புளூ, கிரீன் அண்ட் கிரீனர் மற்றும் டூ ஷேட்ஸ் ஆஃப் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்த ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகமாகும் போக்கோ நிறுவனத்தின் மூன்றாவது தொலைபேசியாகும்.
போக்கோ எம் 2 ப்ரோ மாடலானது இந்த ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட ரெட்மி நோட் 9 ப்ரோவின் சற்றே மாற்றப்பட்ட பதிப்பைப் போல் இருக்கின்றது.
Poco M2 Pro விலை :
இந்தியாவில் போக்கோ எம்2 ப்ரோ 4 ஜிபி + 64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 13999 என்றும், 6 ஜிபி+64 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 14999 என்றும் 6 ஜிபி + 128 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 16999 என விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
POCO M2 Pro Specifications :
Launch Date | 2020, July 07 |
Display | 6.67 inch 20:9 aspect ratio Full HD+ display |
Build | Glass front (Gorilla Glass 5), glass back (Gorilla Glass 5), plastic frame |
Weight | 209 g |
Colors | Blue, Green and Greener, and Two Shades of Black |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
SD Slot | Dedicated Slot Expandable Storage upto 512 GB |
Rear camera | 48MP (Wide) + 8MP (Ultra Wide) + 5MP (Macro) + 2MP (Depth) |
Video(Rear) | 4K at 30 fps, 1080p at 60 fps |
Front camera | 16-megapixel in-screen selfie camera |
Video(Rear) | 1080P/720P at 30 fps |
Fingerprint sensor | Fingerprint (side-mounted) |
Chipset | Qualcomm Snapdragon 720G Processor |
GPU | Adreno 618 |
OS | Android 10 |
UI | MIUI 11 |
BATTERY | 5000 mAh Battery |
Charging | 33 W fast charging |
SAR Value | Head: 0.914 W/kg, Body: 0.669 W/kg |