Infinity zip 20 Review – Buy Best Headphones Under 400

Buy Best Headphones Under 400 Rupees

Buy Best Headphones Under 400 Rupees : Infinity zip 20 இளைஞர்களை கவரும் வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது தற்போது  ரூ.399 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது . இது Tangle-free கேபிள் வசதியுடன் வருகிறது. இதில் கொடுக்கப்பட்டிருக்கும் One Button ரிமோட் பயன்படுத்தி அழைப்புகளை ஏற்பது, பாடல்களை Play, pause மற்றும் stop  செய்து கொள்ளலாம்.

Infinity zip 20 Review

Infinity zip 20 Specifications :

ModelZip 20
BrandInfinity
Weight11 Grams
ConnectorL-Shaped 3.5mm Connector
One button remotePause, play, skip and pick a call. Everything in a push of a button
Frequency Range20-20KHz

Infinity zip 20 Price :

Product NamePrice Buy
Infinity zip 20Rs. 399amazon