Realme Youth Days sale begins August 24; offers up to 60% off on Realme phones
Realme Youth Days sale begins August 24 : ரியல்மி நிறுவனம் தனது Realme Youth Days sale விற்பனையை வருகிற ஆகஸ்ட் 24ம் தேதி முதல் தூங்குவதாக தெரிவித்துள்ளார்கள். இந்த விற்பனை ஆகஸ்ட் 28ஆம் தேதி வரைக்கும் நடைபெறுகிறது.
இதில் இயர்போன்கள், ரியல்மி ஸ்மார்ட்போன்கள் போன்ற ரியல்மி தயாரிப்புகளுக்கு 60% வரை தள்ளுபடி இருக்கும் என்று ரியலமி நிறுவனம் அறிவித்துள்ளார்கள்.
இந்த விற்பனையில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 6, ரியல்மி X2 ப்ரோ, ரியல்மி X50 ப்ரோ ஆகிய ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைக்கப்பட்டுள்ளது. எந்தெந்த மொபைல்களுக்கு எவ்வளவு ரூபாய் விலை குறைக்கப்பட்டுள்ளது என்பதை நிறுவனம் தரப்பில் தற்போது வரைக்கும் அறிவிக்கவில்லை.