Realme Narzo 10 and Narzo 10A India launch date is March 26th
இளைஞர்களை கவரும் வண்ணமாக “ரியல்மி நர்சோ” என்கின்ற புதிய சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ரியல்மி இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளார்கள்.
“ரியல்மி நர்சோ” மொபைல்களை ரியல்மி வருகிற மார்ச் 26ஆம் தேதி அறிமுகம் செய்கின்றது. இதில் ரியல்மி நர்சோ 10 மற்றும் ரியல்மி நர்சோ 10 A அறிமுகம் செய்கின்றார்கள்.
இதன் புகைப்படத்தை வைத்து பார்க்கும்போது ஒரு மொபைல் நான்கு பின்பக்க கேமராவிலும் இன்னொரு மொபைல் 3 பின்பக்க கேமராவிலும் அறிமுகமாகும் என தெரிகிறது.