ஒரு மொபைலுக்கு 17,000 ரூபாய் குறைத்த பிளிப்கார்ட்

LG G7 Thinq Price Drop : Flipkart big shopping days march 2020

மார்ச் 19, 2020 அன்று தொடங்கி மார்ச் 22, 2020 வரை பிளிப்கார்ட்டின் பிக் ஷாப்பிங் தின விற்பனை நடைபெறுகிறது .இதில் பல்வேறு சலுகைகளை வாடிக்கையாளர்களுக்கு கொடுத்துள்ளார்கள் குறிப்பாக மொபைல் போன்கள் அதிக தள்ளுபடியை பிளிப்கார்ட் அறிவித்துள்ளார்கள்.

இதில் LG நிறுவனம் அறிமுகம் செய்த LG ஜி7 மொபைலுக்கு கிட்டத்தட்ட 15 ஆயிரம் ரூபாய் தள்ளுபடியை அறிவித்து அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளார்கள்.

LG ஜி7 மொபைல் ரூ.55,000-க்கு அறிமுகம் செய்தார்கள் தற்போது இந்த மொபைல் பிளிப்கார்ட் பிக் ஷாப்பிங் தின விற்பனையில் 55 ஆயிரம் போனை தற்போது ரூ.16,999-க்கு விற்கப்படுகிறது.

LG G7+ ThinQ  (Black, 128 GB)  (6 GB RAM) 16,999 Buy