கொரோனா வைரஸ் குறித்து சந்தேகமா? WHO அறிமுகம் செய்துள்ள புதிய வசதி

WHO is now on WhatsApp to answer all your questions about Coronavirus Response

கொரோனா வைரஸ் மிக வேகமாக பரவி வருகிறது. இதில் பல லட்சக்கணக்கான மக்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறார்கள். இதை கட்டுப்படுத்தும் வண்ணமாக அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள்.

தற்போது சமூக வலைத்தளங்களில் கொரோனா வைரஸ் பற்றிய தகவல்கள் அதிகம் வருகின்றது. இதில் சில செய்திகள் தவறான செய்திகள் ஆகவே இருக்கின்றது.

உலக சுகாதார மையம் தற்போது வாட்ஸ்ஆப்பிலும் பொதுமக்களுக்கு கொரோனா வைரஸ் பற்றின செய்திகளையும் விழிப்புணர்வினையும் +41 79 893 18 92 என்ற எண்ணில் இருந்து வழங்கி வருகிறது.

இது ஒரு ஆட்டோமேட்டிக் ரிப்ளை சிஸ்டமாக செயல்படுகிறது.

எப்படி இதை பயன்படுத்த வேண்டும் ?