ரியல்மி மொபைல்களுக்கு அதிரடி விலை குறைப்பு

Flipkart Big Shopping Days March 2020 : Realme Mobile Discount Offer in Flipkart

ரியல்மி நிறுவனம் தொடர்ந்து பல்வேறு ஸ்மார்ட்போன்களை அறிமுகம் செய்து வருகின்றார்கள். அதுமட்டுமின்றி அவர்கள் புதிய ஸ்மார்ட்போன்கள் அறிமுகம் செய்த பிறகு ஏற்கனவே சந்தையில் இருக்கும் அவர்களின் ஸ்மார்ட் போன்களுக்கு சில அட்டகாசமான தள்ளுபடிகளை கொடுப்பார்கள்.


அந்த வரிசையில் தற்போது, “ரியல்மி டேஸ்” விற்பனையை ரியல்மி ஆரம்பித்துள்ளார்கள். வருகிற மார்ச் 19, 2020 அன்று தொடங்கி மார்ச் 22, 2020 வரை நடக்கும், இதில் ரியல்மி எக்ஸ்2, ரியல்மி 5,ரியல்மி 5 ப்ரோ மற்றும் ரியல்மி எக்ஸ் மொபைல் கான விலை சற்று குறைந்துள்ளது.


இந்த விலை குறைப்பு பிளிப்கார்ட்டில் மட்டுமே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Realme mobile discount offerFlipkart