ரியல்மி 6i ஸ்மார்ட்போன் அறிமுகம்!

Realme 6i Full Specification – Realme 6i Price in Myanmar

ரியல்மி நிறுவனம் சமீபத்தில்தான் ரியல்மி 6 மற்றும் ரியல்மி 6 Pro என்கின்ற ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்தார்கள். தற்போது ரியல்மி 6 தொடரின் கீழ் Realme 6i எனும் புதிய ஸ்மார்ட்போனை ரியல்மி அறிமுகம் செய்துள்ளது.

இந்த ஸ்மார்ட்போன் முன்னதாக வெளியான ரியல்மி 5i போனின் வாரிசு ஆகும். இது MediaTek Helio G80 SoC உடன் வருகிறது.ரியல்மி 6i மியான்மரில் தற்போது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது இது இந்தியாவில் விரைவில் அறிமுகம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன் விலை மற்றும் முழு சிறப்பு அம்சங்கள் இதோ !

Realme 6i Full Specification

Launch Date 2020, March 17 ( Myanmar )
Display 6.5 inches 20:9 ratio IPS LCD  Display
Build Glass front, plastic back, plastic frame
Colors White Milk, Green Tea
SIM Dual SIM (Nano-SIM )
MEMORY Card slot Dedicated slot
Rear camera 48 MP, f/1.8, (wide)
8 MP, f/2.3, (ultrawide)
2 MP, f/2.4, (macro),
2 MP, f/2.4, (depth)
Video(Rear) 2160p@30fps, 1080p@30fps
Front camera 16 MP, f/2.0
Video (Front) 1080p@30fps
Fingerprint sensor Rear-Mounted)
Chipset
Mediatek Helio G80 
GPU Mali-G52 MC2
OS Android 10.0
UI Realme UI
BATTERY 5000 mAh battery
Charging 18W Charging

Realme 6i Price in Myanmar

Ram Internal Storage Price
3GB 64GB MMK 249,900 (roughly Rs. 13,000) 
4GB 128GB MMK 299,900 (roughly Rs. 15,600)