ரியல்மி 6 புரோ, ரியல்மி 6 அறிமுகமானது

Realme 6 vs Realme 6 Pro : Realme 6, Realme 6 Pro Price in India, Specifications

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ரியல்மி 6 புரோ, ரியல்மி 6 என்கின்ற இரு ஸ்மார்ட்போனை ரியல்மி இன்று அறிமுகம் செய்துள்ளது. இரண்டு புதிய மாடல்களும் ஹோல்-பஞ்ச் டிஸ்பிளே வடிவமைப்புடன் வருகின்றன.

ரியல்மி 6 ஒற்றை செல்ஃபி கேமராவைக் கொண்டுள்ளது. ரியல்மி 6 புரோடூயல் செல்பி கேமரா அமைப்பைக் கொண்டுள்ளது. இரு மொபைல் போன்களும் எதிர்பார்த்த விலையில் இருந்து சற்று விலை அதிகமாக அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரியல்மி 6 புரோ, ரியல்மி 6 மொபைல் போன்களின் விலை மற்றும் சிறப்பம்சங்கள் பற்றி பார்க்கலாம்.

Realme 6 vs Realme 6 Pro :

Realme 6 Realme 6 Pro
Launch Date 5 March 2020 5 March 2020
Display 6.5 inches IPS LCD  FHD+ Display 6.6 inches IPS LCD  FHD+ Display
Build Glass front (Gorilla Glass 3), plastic back, plastic frame Glass front (Gorilla Glass 5), glass back, plastic frame
Weight 191g 202g
SIM Slot Dual SIM (nano+nano) Dual SIM (nano+nano)
SD Card Slot Dedicated slot Dedicated slot
Colors Comet White & Comet BlueLightning Blue & Lightning Orange
MAIN CAMERA 64 MP Samsung GW1 sensor
8 MP (ultrawide)
2 MP, (macro)
2 MP (depth)
64 MP Samsung GW1
12 MP (telephoto)
8 MP,(ultrawide)
2 MP (macro)
Video (Back) Support 4K/30fps video recording
Support 1080P/30fps, 60fps video recording
Support 720P/30fps, 60fps video recording
Support 4K/30fps video recording
Support 1080P/30fps, 60fps video recording
Support 720P/30fps, 60fps video recording
SELFIE CAMERA 16MP Primary camera 16MP( Sony IMX 471 ) wide-angle camera + 8MP Ultra wide-angle lens
Video (Front ) Support 120fps Slo-mo*
Support 1080P/30fps video recording
Support 720P/30fps video recording
Support 1080P/30fps video recording
Support 720P/30fps video recording
Support 120fps slo-mo video recording
Fingerprint sensor Side Fingerprint Sensor Side Fingerprint Sensor
Chipset MediaTek Helio G90T Qualcomm Snapdragon 720G
GPU ARM G76 Adreno 618
OS Android 10Android 10
UI Realme UI Realme UI
BATTERY 4300mAh 4300mAh
USB interface USB Type-C port USB Type-C port
Charging 30W Flash Charge
Fully Charge in 1 Hour
30W Flash Charge
Fully Charge in 1 Hour

Realme 6 Price in India :

Ram Internal Storage Price Buy
4GB64GB12,999flipkart
6GB 128GB14,999flipkart
8GB 128GB15,999flipkart

Realme 6 Pro Price in India :

Ram Internal Storage Price Buy
6GB 64GB 16,999 flipkart
6GB 128GB 17,999 flipkart
8GB 128GB 18,999 flipkart

ரியல்மி 6 மார்ச் ர் 12-ஆம் தேதியும், ரியல்மி 6 ப்ரோ மார்ச் 13-ஆம் தேதி மதியம் 12 மணிக்கு ரியல்மி.காம் வலைத்தளம், பிளிப்கார்ட், மற்றும் ஆஃப்லைன் சில்லறை கடைகள் மூலமாக விற்பனைக்கு வருகிறது.