Realme 6 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது

How to watch Realme 6 launch live stream

Realme 6 சீரிஸ் இன்று இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுகிறது. இன்று( மார்ச் 5 ) மதியம் 12.30 மணி முதல் Realme நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ யூடியூப் சேனலில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.

Realme 6 Series launch event : How to watch Realme 6 launch live stream