ரியல்மி நிறுவனத்தின் புதிய ரியல்மி 7i ஸ்மார்ட்போனின் இந்திய வெளியீட்டு தேதி அறிவிப்பு.
ரியல்மி நிறுவனம் இந்தியாவில் ரியல்மி 7i என்கின்ற ஸ்மார்ட்போனை வருகின்ற அக்டோபர் 7ஆம் தேதி அறிமுகம் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஏற்கனவே ரியல்மி நிறுவனம் இந்தோனேசியாவில் ரியல்மி 7i ஸ்மார்ட் போனை அறிமுகம் செய்து விட்டது.
இந்தோனேசியாவில் அறிமுகம் செய்யப்பட்ட ரியல்மி 7i ஸ்மார்ட்போன் மாடல்தான் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது.
என்ன விலைக்கு Realme 7i இந்தியாவில் அறிமுகம் செய்வார்கள் ?
இதை வைத்து பார்க்கும்போது ரியல்மி அறிமுகம் செய்ய இருக்கும் Realme 7i மொபைல் ரூ.13,999 அல்லது ரூ.14,999 க்கு அறிமுகம் செய்வார்கள் என்று எதிர்பார்க்கலாம்.
இந்தோனேசியாவில் Realme 7i மொபைல் 8 ஜிபி ரேம் மற்றும் 128 ஜிபி ஸ்டோரேஜ் கொண்ட ஒரே மாடல் மட்டுமே அறிமுகம் செய்யப்பட்டது. இது இந்திய மதிப்பின்படி சுமார் ரூ .15,800-க்கு அறிமுகமானது என்பது குறிப்பிடத்தக்கது.
Realme 7i – Full phone specifications (indonesia)
Launch Date | 2020, September 17 |
Display | 6.5 inches 20:9 ratio IPS LCD HD+ |
Refresh rate | 90Hz |
Build | Glass front (Corning Gorilla Glass), plastic back, plastic frame |
Weight | 188 g |
SIM Slot | Dual SIM (nano+nano) |
Colors | Aurora Green, Polar Blue |
MAIN CAMERA | 64 MP, 8 MP, (ultrawide) 2 MP (macro) 2 MP,(depth) |
Video (Back) | 1080p@30fps |
SELFIE CAMERA | 16 MP, |
Video (Front ) | 1080p@30fps |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | Snapdragon 662 |
GPU | Adreno 610 |
OS | Android 10 |
UI | Realme UI |
BATTERY | 5000 mAh |
Charging | 18W Fast charging |