சாம்சங் எம்11 மற்றும் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போன்களுக்கு விலை குறைப்பு !

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் எம்11 மற்றும் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட் போன்களின் விலையை  அதிரடியாக குறைத்துள்ளது.

சாம்சங் நிறுவனம் இந்தியாவில் சாம்சங் கேலக்ஸி எம்11 மற்றும் சாம்சங் கேலக்ஸி எம்01 என்கின்ற இரு மொபைலின் விலையை  அதிரடியாக குறைந்துள்ளது. ஏற்கனவே சாம்சங் நிறுவனம் சமீபத்தில்தான் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனின் விலையை குறைத்தார்கள் தற்போது இரண்டாவது முறையாக இந்த மொபைலின் விலை குறைக்கப்பட்டு இருக்கிறது.

ஆனால் கேலக்ஸி எம்11 ஸ்மார்ட்போனின் விலை முதல் முறையாக ரூ. 1000 வரை குறைக்கப்பட்டுள்ளது மற்றும் கேலக்ஸி எம்01 ஸ்மார்ட்போனிற்கு ரூ. 400 விலை குறைப்பு அறிவிக்கப்பட்டு உள்ளது.