விலை குறைக்கப்பட்ட Samsung Galaxy M01.!

Samsung Galaxy M01 Gets a Price Cut in India

சாம்சங் நிறுவனம் Samsung Galaxy M01 என்கின்ற மொபைலை ஜூன் மாதத்தில் அறிமுகம் செய்தார்கள். தற்போது இந்த மொபைல் போனின் விலை அதிரடியாக குறைக்கப்பட்டுள்ளது.இந்த மொபைல் விலை குறைப்புடன் நாளை விற்பனைக்கு வருகிறது.
சாம்சங் இணையதளத்தில் 3 ஜிபி ரேம் + 32 ஜிபி இன்டர்னல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் மாடலின் விலை 8,999 ரூபாய் என்று தான் இருக்கின்றது. ஆனால் இந்த மொபைல் நாளைய தினம்( ஆகஸ்ட் 18) அமேசானில் 8,399 விலையில் விற்பனைக்கு வரும் என்று சாம்சங் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

Samsung Galaxy M01 – Full phone specifications

Launch Date2020, June 02
Display5.7 inches 19:9 ratio HD+ Display
BuildGlass front, plastic back, plastic frame
Weight168g
SIM SlotDual SIM (nano+nano)
SD Card SlotDedicated slot
ColorsBlack, Blue, Red
MAIN CAMERA13.0 MP + 2.0 MP
Video (Back)1080p@30fps
SELFIE CAMERA5.0 MP
Video (Front )1080p@30fps
Fingerprint sensor
ChipsetSnapdragon 439
GPUAdreno 505
OSAndroid 10
UIOne UI 2
BATTERY4000 mAh battery

Samsung Galaxy M01 Price in India :

RamInternal StoragePriceBuy
3GB32GB8,399amazon