மோட்டோரோலா நிறுவனத்தின் சமீபத்திய பட்ஜெட் ஸ்மார்ட்போன் Moto E7 Plus அதன் முதல் இந்திய விற்பனையை இன்று சந்திக்கிறது.
மோட்டோரோலா நிறுவனம் இந்தியாவில் Moto E7 Plus என்கின்ற மொபைலை அறிமுகம் செய்துள்ளார்கள். இந்த புதிய மோட்டோ இ7 பிளஸ் ஸ்மார்ட்போன் ஆனது ரெட்மி 9 பிரைம், சாம்சங் கேலக்ஸி எம் 11 போன்ற மொபைல்களுக்கு போட்டியாக இந்திய சந்தையில் தற்போது அறிமுகமாகியுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனில் 6.5 இன்ச் ஹெச்டி பிளஸ் மேக்ஸ்விஷன் டிஸ்ப்ளே, ஆக்டா-கோர் குவால்காம் ஸ்னாப்டிராகன் 460 பிராசஸர், 5000 எம்ஏஹெச் பேட்டரி, பின்புறம் கைரேகை சென்சார், 4 ஜிபி ரேம், 64 ஜிபி மெமரி வழங்கப்பட்டுள்ளது.
மேலும் புகைப்படம் எடுப்பதற்கு 48 எம்பி பிரைமரி கேமரா, 2 எம்பி டெப்த் கேமரா, 8 எம்பி செல்ஃபி கேமரா கொடுக்கப்பட்டுள்ளது.Moto E7 Plus ஸ்மார்ட்போனின் முதல் இந்திய விற்பனை இன்று , அதாவது செப்டம்பர் 30 ஆம் தேதி நண்பகல் 12 மணிக்கு பிளிப்கார்ட் இணையதளம் மூலமாக நடக்கவுள்ளது.
மோட்டோ இ7 பிளஸ் இந்திய விலை :
Motorola E7 Plus ஸ்மார்ட்போனின் 4 ஜிபி + 64 ஜிபி மாடலானது ரூ.9,499 க்கு அறிமுகமாகியுள்ளது.
Ram | Internal Storage | Price | Buy |
4 GB | 64 GB | Rs. 9,499 | Flipkart |
மோட்டோ இ7 பிளஸ் சிறப்பம்சங்கள் :
Launch Date | 2020, September 23 (india) |
Display | 6.5inc 20:09 Aspect Ratio IPS TFT LCD HD+ display |
Build | Glass front, plastic back |
Weight | 180 g |
Colors | Navy Blue, Amber Bronze |
SIM | Hybrid Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | Expandable Upto 512 GB |
Rear camera | 48 MP, f/1.7, 26mm (wide), 1/2.0″, 0.8µm, PDAF 2 MP, (depth) |
Video(Rear) | 1080p@30/60fps |
Front camera | 8MP Front Camera |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | Rear-mounted |
Chipset | Qualcomm Snapdragon 460 |
GPU | Adreno 610 |
OS | Android 10 (Stock Android) |
BATTERY | 5000 mAh battery |
Charging | 10W Charging |