இந்தியாவில் Rs. 10000 கீழே உள்ள சிறந்த மொபைல் ஃபோன்களைத் தேடும் குழப்பத்தில் உள்ளீர்களா? ரியல்மி நிறுவனம் சமீபத்தில் அறிமுகம் செய்த Realme Narzo 20A மொபைல் இன்று விற்பனைக்கு வருகின்றது.
ரியல்மி நிறுவனம் செப்டம்பர் 21-ஆம் தேதி இந்தியாவில் Realme Narzo 20Aஎன்கின்ற மொபைலை அறிமுகம் செய்தார்கள். இந்த மொபைல் இன்று(செப்டம்பர் 30) நண்பகல் 12 மணிக்கு முதல்முறையாக பிளிப்கார்ட் மற்றும் ரியல்மி இணையதளம் மூலமாக விற்பனைக்கு வர இருக்கிறது.
Realme Narzo 20A– Full phone specifications
Launch Date | 2020, September 21 (india) |
Display | 6.5 inches 20:9 ratio IPS LCD HD+ Display |
Refresh Rate | 60 HZ |
Build | Glass front (Gorilla Glass Protection 3 Protection ) |
Weight | 195 g |
Colors | Glory Sliver, Victory Blue |
SIM | Dual SIM (Nano-SIM, dual stand-by) |
Expandable Memory | Expandable Upto 256 GB |
Rear camera | 12MP (Primary) + 2MP (Portrait) + 2MP (Portrait) |
Video(Rear) | 4K (at 30 fps), 1080P (at 30 fps), 720P (at 30 fps) |
Front camera | 8 MP selfie camera |
Video (Front) | 1080p@30fps |
Fingerprint sensor | Fingerprint unlock at the back |
Chipset | Snapdragon 665 Processor |
GPU | Adreno 610 |
OS | Android 10 |
UI | Realme UI |
BATTERY | 5000mAh Battery |
Charging | Charging 10W |