POCO X3 Pro மொபைலை இப்பொழுது ரூ .8,000 குறைவாக வாங்கலாம் !

போக்கோ நிறுவனம் இந்தியாவில் போக்கோ X3 ப்ரோ என்கின்ற கேமிங் மொபைலை கடந்த மார்ச் 30ஆம் தேதி அறிமுகம் செய்திருந்தார்கள். இந்த ஸ்மார்ட்போனின் 6 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் வேரியண்ட் ஆனது ரூ.18,999 க்கும், 8 ஜிபி ரேம் + 128 ஜிபி ஸ்டோரேஜ் மாடலானது ரூ.20,999 க்கும் விற்பனைக்கு வந்தது.

போக்கோ F1 மொபைல் வைத்திருக்கும் பயனாளர்கள் போக்கோ X3 ப்ரோ மொபைலை ரூ .8,000 குறைவாக வாங்கலாம். போக்கோ நிறுவனம் Upgrade Program திட்டத்தை அறிமுகம் செய்துள்ளார்கள் இதில் போக்கோ F1 மொபைலை Exchange செய்து கொள்ளலாம். இவ்வாறு செய்வதன் மூலமாக ரூ7,000 தள்ளுபடியை பயனாளர்கள் பெற முடியும் மேலும் ஐசிஐசிஐ வங்கி கிரெடிட் கார்டுகள் மற்றும் ஈஎம்ஐ பரிவர்த்தனைகளுடன் ரூ .1,000 உடனடி தள்ளுபடியை போக்கோ நிறுவனம் வழங்குகிறது.இதன் மூலமாக POCO X3 Pro மொபைலை ரூ .8,000 குறைவாக வாங்கிக் கொள்ளலாம். 

Also Read : Xiaomi Poco X3 Pro – Full phone specifications

MODELACTUAL PRICEBANK OFFEREXCHANGE VALUEFINAL PRICE
POCO X3 Pro 6GB/128GBRs 18,999Rs 1,000Rs 7,000Rs 10,999
POCO X3 Pro 8GB/128GBRs 20,999Rs 1,000Rs 7,000Rs 12,999

போக்கோ X3 ப்ரோ ஸ்மார்ட் போனின் இந்திய விலை :

RAMInternal StoragePriceBuy
6 GB128 GBRs.18,999Flipkart
8 GB128 GBRs.20,999Flipkart